madurai மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயத்தொழிலாளர் சங்க தலைவர் தோழர் ஆர்.சந்திரமோகன் காலமானார்.... சிபிஎம் மாநிலச் செயற்குழு செவ்வஞ்சலி.... நமது நிருபர் ஏப்ரல் 9, 2021 தோழர் ஆர்.சந்திரமோகன், இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார்....